184
வௌிநாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்கள் பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால் பிசிஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love