204
எல்ல காவல்துறைபட பிரிவுக்குட்பட்ட கித்தல் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர, நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். ஜேர்மனியைச் சோ்ந்த 33 வயதான பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். .
குறித்த ஜேர்மனிப் பிரஜையின் பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற்ற நிலையில் மேலதிக் விசாரணைகளை எல்ல காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love