154
விமல் வீரவன்ச மற்றும் கம்மன்பில பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் தனது அமைச்சுப் பதவியில் தற்போதைய சூழ்நிலையில் கடமையாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, எனினும் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் “நான் இராஜினாமா செய்யவும் மாட்டேன், அமைச்சரவைக்குப் போகவும் மாட்டேன். எனது அமைச்சுப் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றவும் மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Spread the love