148
இலங்கையில் எதிர்வரும் மூன்று வாரங்களில் நோயாளர்களுக்குத் தேவையான மருந்துகளுக்கு பாரிய பிரச்சினை எழும் என சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இது மருந்து தட்டுப்பாடு என்பதனைத் தாண்டி பெரும் மருந்து நெருக்கடியாக இருக்கும் என தொிவித்துள்ள சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவா் ரவி குமுதேஷ் அரசாங்கம் இதுகுறித்து, உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என தொிவித்துள்ளாா்.
Spread the love