172
பொரளை தேவாலய வளாகத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிலியந்தலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியரை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரான ஓய்வுபெற்ற வைத்தியர் தாக்கல் செய்த பிணை மனுவை இன்று (21) பரிசீலனை செய்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாா்.
Spread the love