153
சில தினங்களுக்கு முன்னர் ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்ற நாலக்க கொடஹேவா தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். நாட்டில் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்துதற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையிலேயே தான் இவ்வாறு பதவி விலகியுள்ளதாகவும் தனது பதவிவிலகல் கடிதத்தினை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தொிவித்துள்ளாா். எனினும், ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love