171
அலரி மாளிகைக்கு முன்பாக திரண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக காவற்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது முன்னதாக காவற்துறையினர் இரண்டு முறை கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love