174
வத்தளை – எலகந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளொன்றில் சென்ற ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மே 9 ஆம் திகதிக்கு பின் ஏற்பட்ட அமைதியின்மை பொருளாதார நெருக்கடிகள், அரசியல் ஈடாட்டம் என்பவற்றிற்கிடையே இனம்தெரியாதவர்களால் பலர் சுட்டுக்கொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
Spread the love