168
,ஊடக அடக்கு முறை , ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழ்.பல்கலைக்கழகம் முன்றலில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தமது கண்டனங்களை தெரிவித்தனர்.
Spread the love