191
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று பதியேற்ற 37 புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு,
- ஜகத் புஷ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்
- ரஞ்சித் சியபலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்
- லசந்த அழகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
- திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
- கனக ஹேரத் – தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர்
- ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
- செஹான் சேமசிங்க -நிதி இராஜாங்க அமைச்சர்
- மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்
- தேனுக விதானகே – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
- பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
- ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
- அருந்திக பெர்னாண்டோ -நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
- விஜித பேருகொட – பிரிவெனா கல்வி இராஜாங்க அமைச்சர்
- லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
- தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்
- இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்
- சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
- சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
- சாந்த பண்டார – ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர்
- அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
- சதாசிவம் வியாழேந்திரன் – வர்த்தக இராஜாங்க அமைச்சர்
- சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்
- பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்
- பிரசன்ன ரணவீர – சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- டி.வி.சானக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் இராஜாங்க அமைச்சர்
- டி.பி.ஹேரத் – வள அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர்
- ஷசீந்திர ராஜபக்ச – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்
- சீதா அரம்பேபொல – சுகாதார இராஜாங்க அமைச்சர்
- காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்
- அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
- அரவிந்த குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்
- கீதா குமாரசிங்க – பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர்
- சிவநேசதுரை சந்திரகாந்தன் – கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- சுரேஷ் ராகவன் – உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்
- டயானா கமகே – சுற்றுலா இராஜாங்க அமைச்சர்
- சாமர தசநாயக்க – ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
- அனுப பாஸ்குவல் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்
Spread the love