Home இலங்கைமாதகலில் மரம் வெட்ட முற்பட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

மாதகலில் மரம் வெட்ட முற்பட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

by admin

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மரத்தின் கிளைகளை வெட்ட ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.  மாதகல் பகுதியை சேர்ந்த பாக்கியநாதன் ஜோசப் இமானுவேல் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் இன்றைய தினம் வியாழக்கிழமை மரத்தில் ஏறி கிளைகளை வெட்ட முற்பட்ட வேளையில் மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More