161
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தின நிகழ்வுகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரண்டாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
Spread the love