156
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கடன் மறுசீரமைப்பு, ஆழமான சீர்திருத்த வேலைத்திட்டம் அகியவற்றை அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் மீள்தன்மையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் உலக வங்கி வெளியிட்ட வருடத்திற்கு இருமுறை புதுப்பித்தல் அறிக்கையில் வலியுறுத்தி உள்ளது.
Spread the love