161
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (21) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டிருந்தன..
அந்தவகையில் சட்டமூலம் 178 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. பின்னா் மீண்டும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது, ச ஆதரவாக 174 வாக்குகள் பதியப்பட்டன. எதிராக எந்த வாக்குகளும் பதியப்படவில்லை. என்ற போதிலும் ஒருவர் வாக்களிப்பை புறக்கணித்திருந்தார்.
Spread the love