159
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ” அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத்தூதுவரிடம் கையளித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் பிரகடனத்தை கையளித்தனர்.
Spread the love