இலங்கை பிரதான செய்திகள்

சுப்பர்மடத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பொது நோக்கு மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.  மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் , மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. எதிர்வரும் 27ஆம் திகதி உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவு கூறுவதற்கான ஏற்பாடுகளை ஏற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.