123
தென்மாகாணத்திலுள்ள காலி,மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்து உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் பார்வையிட்டனர்.
கபே அமைப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் ஜனனி வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த விஐயம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்த குழுவினர் யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.
அதன் போது மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனும் உடன் இருந்தார்.
Spread the love