Home இலங்கைமன்னாரிற்கு  சென்ற 3 நாடுகளின் தூதுவர்கள் 

மன்னாரிற்கு  சென்ற 3 நாடுகளின் தூதுவர்கள் 

by admin

மன்னாரிற்கு நேற்று திங்கட்கிழமை (12) மாலை சென்ற   வியட்நாம் தூதுவர்   ஹோ தி தன் ட்ரூக் , இந்தோனேசியா  தூதுவர் தேவி குஸ்டினா,தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன் போலின்   ஆகியோர் தலைமன்னாாிலுள்ள கடற்படை முகாமுக்கு   சென்று அங்கிருந்து மணல் திட்டுக்களை பார்வையிட சென்றனர்.

கடற்படையின் விசேட படகுகளில் குறித்த தூதுவர்கள் பாதுகாப்பாக தீடைகளை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More