Home இலங்கைIMF கடன் வருட இறுதிக்குள் கிடைக்காது!

IMF கடன் வருட இறுதிக்குள் கிடைக்காது!

by admin

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் இவ்வருட இறுதிக்குள் வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More