Home இலங்கைபலாலியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை!

பலாலியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை!

by admin

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் காணமல்போயுள்ளார்.

பலாலியிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியாக கடற்றொழிலுக்கு சென்ற 54 வயதுடைய இராயப்பு ரொபேட் கெனடி என்பவரே இவ்வாறு காணமல்போனாதாக தெரிவிக்கப்படுகிறது

காணமல்போன கடற்றொழிலாளர் தொழிலுக்குச் சென்ற படகு கடலில் கவிழ்ந்த நிலையில் அவரை தேடிச்சென்ற கடற்தொழிலாளர்களால், கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு வந்துள்ள நிலையில் காணமல்போன கடற்றொழிலாளரை தேடும் பணி இடம்பெற்று வருகின்றது. இது குறித்து பலாலி காவல்  நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More