Home இலங்கைசுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!

by admin

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று(01.02.23) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
நீதிச்சேவை ஆணைக்குழு
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
தேசிய கொள்வனவு ஆணைக்குழு
தேசிய கணக்காய்வு ஆணைக்குழு
பொதுச்சேவை ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

21ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More