Home இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் – பல மாணவர்களுக்கு காயம்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் – பல மாணவர்களுக்கு காயம்!

by admin

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் புதன்கிழமை (15.02.23) இரவு ஏற்பட்ட மோதலில் 9 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்த ஒன்பது மாணவர்களும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More