142
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்றும் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க அவர்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களில் உள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை, பொதுமக்கள் அறிந்துக் கொள்ள முடியும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன் மற்றும் பி. குமார ரட்ணம் ஆகிய இருவர் அடங்கிய அமர்வே இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
Spread the love