Home இலங்கைநாடு நிலையானதன் பின்னர் தேர்தல் நடக்கும்

நாடு நிலையானதன் பின்னர் தேர்தல் நடக்கும்

by admin

நாடு, நிலையானதன் பின்னர் தேர்தல் நிச்சயம் நடக்கும் என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தொிவித்துள்ளாா்.   நாடாளுமன்றத்தில் இன்று (07) விசேட  உரையாற்றிய  போதே ஜனாதிபதி  தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பிலும் அறிவித்துள்ளாா்.

மேலும் நாட்டின் பொருளாதாரத்தை நிலையானதாக்குவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுடன் கைகோர்க்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, நாடு நிலையானதும் தேர்தல் நடத்தப்படும் என உறுதியளித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More