Home இந்தியா ராகுல் காந்தி 8 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது

ராகுல் காந்தி 8 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது

by admin

நாடாளுமன்ற உறுப்பினா்  பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி   நாடாளுமன்ற உறுப்பினா்  . ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை பயன்படுத்தி பேசியனை தொடர்ந்து அவருக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் நேற்று அவருக்கு  2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்ததனையடுத்தே இவ்வாறு அவரது  நாடாளுமன்ற உறுப்பினா்  பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. தண்டனை காலமான 2 வருடம் மற்றும் அதற்குப்பின்னரான 6 ஆண்டுகள் என 8 வருடங்களுக்கு அவருக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் குறிப்பிடப்படுகின்றது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More