212
அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் 20,000 ரூபாவால் அதிகரிக்கப்படும். மேலும் பலர் வருமான வரி செலுத்துபவர்களாக மாறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Spread the love