179
திருகுறள்களை கூறி அதற்கு விளக்கம் கொடுத்த ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது வழங்கி வைக்கப்பட்டது. உருத்திரசேனையின் ஏற்பாட்டில் திருவள்ளுவரின் திருவுருவ பட வெளியீடு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் இடம்பெற்றபோதே இவ் விருது வழங்கப்பட்டது.
நிகழ்வில் அருணன் எனும் ஐந்து வயது சிறுவன் திருவள்ளுவரின் ஆதங்கம் எனும் கருப்பொருளில் திருக்குறள் மற்றும் அதன் விளக்கம் என்பவற்றை எடுத்துரைத்து காட்டினாா்..
Spread the love