233



நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில், நயினாதீவு விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயகதேரரின் ஏற்பாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட ஆண்கள் நோயாளர்கள் தங்கும் விடுதி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையில் துறைசார் வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்ட விசேட மருத்துவ முகாமும் நடைபெற்றது




Spread the love