250
மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத போராட்டம் நடாத்தி தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் புதன்கிழமை, பல்கலை வளாகத்தில் மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.
யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நினைவேந்தலில், பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோரால் நினைவேந்தப்பட்டது. எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
Spread the love