57
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று (18.05.23) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறையினருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love