Home இலங்கைசரத் பொன்சேகாவின் இடத்துக்கு ரவூப் ஹக்கீம்

சரத் பொன்சேகாவின் இடத்துக்கு ரவூப் ஹக்கீம்

by admin

 

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தேசிய பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து  விலகியுள்ளாா்.

இது தொடர்பில்  நாடாளுமன்றத்துக்கு இன்று (09) அறிவித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ, அந்த வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் அறிவித்துள்ளாா்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More