413
மட்டக்களப்பு – அமிர்தகழி பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி இருவா் உயிாிழந்துள்ளனா். இன்று (14) காலை வீட்டில் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
குறித்த சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தந்தையான 36 வயதான ஒருவரும் 25 வயதான இளைஞர் ஒருவருமே உயிரிந்துள்ளனர். உயிாிழந்தவா்களின் உடல்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினா் மேற்கொபண்டுள்ளனா்
Spread the love