Home இலங்கைமட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவா் பலி

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவா் பலி

by admin

 

மட்டக்களப்பு – அமிர்தகழி பாடசாலை வீதியில்    உள்ள வீடொன்றில்  மின்சாரம் தாக்கி இருவா்   உயிாிழந்துள்ளனா்.  இன்று (14) காலை   வீட்டில் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த  இருவரே இவ்வாறு  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

குறித்த சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தந்தையான 36 வயதான ஒருவரும் 25 வயதான இளைஞர் ஒருவருமே உயிரிந்துள்ளனர்.  உயிாிழந்தவா்களின் உடல்கள்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு  காவல்துறையினா் மேற்கொபண்டுள்ளனா்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More