346
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் பாரிஸில் நடத்துகின்ற சர்வதேச நிதி மாநாட்டில் கலந்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியுள்ளார்.
பல்வேறு நாடுகளின் அரச தலைவர்கள், சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
நாட்டின் நிதி நெருக்கடி, சர்வதேச நாணய நிதியத்திடம் பெறப்பட்ட கடன் வசதி, மறுசீரமைப்பு செயன்முறைகள் தொடர்பில் இம்மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரை நிகழ்த்தினார்.
Spread the love