Home இலங்கைகாணாமல்போனவர்களின் உறவினர்களை, UK நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்!

காணாமல்போனவர்களின் உறவினர்களை, UK நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்!

by admin

காணாமல்போனவர்களின் உறவினர்களை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து இலங்கையின் மனித புதைகுழிகள் தொடர்பான புதிய அறிக்கையின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More