Home இலங்கை சித்திரவதையிருந்து பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் காவல்துறையினருக்கு கருத்தரங்கு

சித்திரவதையிருந்து பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் காவல்துறையினருக்கு கருத்தரங்கு

by admin

 

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பான பிராந்திய காரியாலயத்தில் ஏற்பாட்டில் காங்கேசன்துறையில்  காவல்துறை  பயிற்சி பாடசாலையிலுள்ள  காவல்துறை  அதிகாரிகளுக்கு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது.

இக்கருத்தரங்கில் பிரதான வளவாளராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் செயற்பட்டார்.

இக்கலந்துரையாடலில் சித்திரவதையிருந்து பாதுகாப்பு என்னும் தலைப்பில் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்கள் தொடர்பிலும், சித்திரவதைக்கு எதிரான தண்டனைகள் தொடர்பிலும்  சித்திரவதையிலிருந்து  பாதுகாப்பு பெறுவது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வகிபாகம் என்பன கலந்துரையாடப்பட்டன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More