486
யாழ்.பலாலி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை அதிபர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய 31 வயதான சந்தேகநபர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love