Home இலங்கைதமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு, இலங்கைக்குள்ளேயே எட்டப்பட வேண்டும்!

தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு, இலங்கைக்குள்ளேயே எட்டப்பட வேண்டும்!

by admin

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இருந்து நன்மையடையும், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கையின் நம்பிக்கையானது இணைப்புப் பாதைகள், பாலங்கள், குழாய் கட்டமைப்புகள், மின்சார பரிமாற்ற கட்டமைப்பு, விமான சேவை உட்கட்டமைப்புகளை நிர்மாணிக்கும் ஆற்றலில் தங்கியுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு இலங்கைக்குள்ளேயே எட்டப்பட வேண்டும் எனவும் இந்திய ஊடகம் நேர்காணலில் மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் வளர்ச்சியடைய நிலத்தொடர்பு மிகவும் அவசியமானது எனவும் இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More