Home இலங்கைதயாசிறி நீக்கப்பட்டாா்

தயாசிறி நீக்கப்பட்டாா்

by admin

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து  நாடாளுமன்ற உறுப்பினர்  தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பான கடிதம் தனக்கு  நேற்று (05) இரவு  கிடைத்ததாக  தயாசிறி ஜயசேகர  தெரிவித்துள்ளாா்.

அதேவேளை , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக கடமையாற்றிய சரத் ஏக்கநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More