461
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் 24 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.30 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது
Spread the love