327
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவனான கனேமுல்ல சஞ்சீவ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தினை நேற்று மாலை சென்றடைந்த அவா் குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
Spread the love