1.8K
இலங்கைக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள தென்னிந்திய பிரபல பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா இன்றைய தினம் புதன்கிழமை நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபட்டிருந்தார்.
நல்லூருக்கு சென்ற தான் எடுத்த புகைப்படங்களை தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில் அவை, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது
Spread the love