Home இலங்கையாழ்ப்பாணத்தில் நடிகை ஆண்ட்ரியா

யாழ்ப்பாணத்தில் நடிகை ஆண்ட்ரியா

by admin

 

இலங்கைக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக   யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள    தென்னிந்திய பிரபல பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா  இன்றைய தினம் புதன்கிழமை நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபட்டிருந்தார்.

நல்லூருக்கு சென்ற தான் எடுத்த புகைப்படங்களை தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில் அவை, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More