Home இலங்கைதியாக தீபம் திலீபனின் உருவத்தை கையில் பச்சை குத்தியுள்ள இளைஞன்!

தியாக தீபம் திலீபனின் உருவத்தை கையில் பச்சை குத்தியுள்ள இளைஞன்!

by admin

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தனது கையில் , தியாக தீபத்தின் உருவ படத்தை கையில் பச்சை குத்தி இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்து இருந்தது.

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞனின் கையிலையே பச்சை குத்தி இருந்தது. குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More