340
தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.பல்கலையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கலந்து கொண்டு ஈகை சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மாணவர்களால் சக மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைக்கப்பட்டன.
Spread the love