264
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் எம்.ராமேஸ்வரன் ஆகியோர் பதவி விலகியுள்ளநிலையில் அவர்களின் இடத்துக்கு சரத்வீரசேகர மற்றும் நாலக்க பண்டார கொத்தேகொட ஆகியோாா் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love