495
நலன்புரி கொடுப்பனவை பெற சென்ற மூதாட்டி ஒருவர் திடீர் சுகவீனமடைந்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை , கற்கோவளம் பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம் கமலேஸ்வரி (வயது 64) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
குறித்த மூதாட்டி நேற்றைய தினம் வியாழக்கிழமை நலன்புரி உதவி திட்டத்தை பெறுவதற்காக தனது வீட்டில் இருந்து சென்ற வேளை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
Spread the love