431
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் உள்ளிட்ட 3 சந்தேக நபர்களும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
போலி ஆவணம் தயாரித்து குற்றவாளியாகக் காணப்பட்ட சந்தேக நபரின் பயணத் தடையை நீக்கியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார்.
Spread the love