Home இலங்கை கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

by admin

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் உள்ளிட்ட 3 சந்தேக நபர்களும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போலி ஆவணம் தயாரித்து குற்றவாளியாகக் காணப்பட்ட சந்தேக நபரின் பயணத் தடையை நீக்கியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More