291
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவிகளில் இருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து தாம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து அமைச்சுப் பதவிகள் மற்றும் ஏனைய பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகத் தமக்கு கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
Spread the love